தமிழ் சிங்கவால் குரங்கு யின் அர்த்தம்

சிங்கவால் குரங்கு

பெயர்ச்சொல்

  • 1

    கருத்த உருண்டையான முகத்தையும் சிங்கத்துக்கு இருப்பதுபோல வால் நுனியில் குஞ்சத்தையும் உடைய ஒரு வகைக் குரங்கு.

    ‘உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும்தான் சிங்கவால் குரங்கு காணப்படுகிறது’