தமிழ் சிங்கியடி யின் அர்த்தம்

சிங்கியடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அடிப்படைத் தேவைகளுக்கே) சிரமப்படுதல்.

    ‘சாப்பாட்டுக்கே சிங்கியடித்துக்கொண்டிருக்கும் நிலை’