சிங்காரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிங்காரி1சிங்காரி2

சிங்காரி1

வினைச்சொல்சிங்காரிக்க, சிங்காரித்து

 • 1

  அலங்கரித்தல்; ஒப்பனைசெய்தல்.

  ‘குழந்தைக்குத் தலைசீவிப் பொட்டு வைத்துச் சிங்காரித்துவிட்டாள்’
  ‘எவ்வளவு நேரமாகச் சிங்காரித்துக்கொண்டிருக்கிறாய்?’

சிங்காரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிங்காரி1சிங்காரி2

சிங்காரி2

பெயர்ச்சொல்

 • 1

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் கேலியாக) கவர்ச்சியாக அலங்கரித்துக்கொள்ளும் பெண்.

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு சாமர்த்தியமான பெண்.