தமிழ் சிசுருட்சை யின் அர்த்தம்

சிசுருட்சை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (நோயாளி, முதியவர் முதலியோருக்குச் செய்யும்) பணிவிடை.

    ‘நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என் மருமகள் செய்த சிசுருட்சையை மறக்க முடியாது’