தமிழ் சிட்சை யின் அர்த்தம்

சிட்சை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தண்டனை.

    ‘தீவாந்தர சிட்சை’

தமிழ் சிட்சை யின் அர்த்தம்

சிட்சை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (மரபு வழியான கல்வி, கலை ஆகியவற்றில்) பயிற்சி.

    ‘இப்போது நாட்டியம் ஆடிய பெண் என்னிடம் சிட்சை பெற்றவள்’