தமிழ் சிட்டா நூல் யின் அர்த்தம்

சிட்டா நூல்

பெயர்ச்சொல்

  • 1

    (நெசவுக்காக) சிட்டத்தில் சுற்றப்பட்ட நூல்.

    ‘சிட்டா நூலுக்கு விற்பனை வரி கிடையாது’