தமிழ் சிட்டிகை யின் அர்த்தம்

சிட்டிகை

பெயர்ச்சொல்

  • 1

    (மூக்குப்பொடி, தூள் போன்றவற்றில்) கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் பிடித்து எடுக்கப்படும் அளவு.

    ‘பொடி ஒரு சிட்டிகை கொடுங்கள்’
    ‘பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டுக் காய்ச்சு!’