தமிழ் சிட்டை ஸ்வரம் யின் அர்த்தம்

சிட்டை ஸ்வரம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (ஒரு உருப்படியைப் பாடும்போது) அமைக்கப்பட்டிருக்கும் ராகத்தின் நுணுக்கங்களைத் தெரியப்படுத்துவதற்காகவும் பாடலுக்கு மேலும் செறிவூட்டுவதற்காகவும் அமைக்கப்படும் ஸ்வர வரிசைகள்.