தமிழ் சிடுக்கு யின் அர்த்தம்

சிடுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    சிக்கு.

    ‘மகளுக்குச் சிடுக்கெடுத்துத் தலைவாரிப் பின்னிவிட்டாள்’
    உரு வழக்கு ‘கதை சிடுக்கு இல்லாமல் போகிறது’