தமிழ் சிடுமூஞ்சி யின் அர்த்தம்

சிடுமூஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    சாதாரண விஷயங்களுக்குக் கூட எரிச்சல் அடைபவர்; எப்போதும் சிடுசிடுப்பாக இருப்பவர்.

    ‘உன் நண்பன் சரியான சிடுமூஞ்சி!’