தமிழ் சிட்டம் யின் அர்த்தம்

சிட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    எண்ணூற்று நாற்பது கஜ நீள நூலை ஒன்றரை கஜச் சுற்றளவில் சுற்றிய தொகுப்பு.

  • 2

    (நெசவுத் தொழிலில்) நூலைச் சுற்றிவைக்கப் பயன்படும் சாதனம்.