தமிழ் சிணுக்கு யின் அர்த்தம்

சிணுக்கு

வினைச்சொல்சிணுக்க, சிணுக்கி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு விருப்பமின்மை, மறுப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக (முகத்தை) சுழித்தல்.

    ‘ஏன் மூஞ்சியைச் சிணுக்குகிறாய்?’