சித்தம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சித்தம்1சித்தம்2

சித்தம்1

பெயர்ச்சொல்

  • 1

    மனம்.

    ‘அதிர்ச்சியில் அவனுக்குச் சித்தம் கலங்கிவிட்டது’
    ‘எதற்கும் சலனம் அடையாத சித்தம் படைத்தவர்’

  • 2

    மனத்தில் கொள்ளும் தீர்மானம்.

    ‘‘எல்லாம் தங்கள் சித்தப்படியே நடக்கும், கவலைப்படாதீர்கள்’ என்று அவர் ஆறுதல் கூறினார்’
    ‘கடவுள் சித்தம், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்’

சித்தம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சித்தம்1சித்தம்2

சித்தம்2

பெயர்ச்சொல்

  • 1

    தயார் (நிலை).

    ‘ஊருக்குப் புறப்படச் சித்தமாகிவிட்டாயா?’
    ‘நீங்கள் என்ன சொன்னாலும் அதை ஏற்றுச் செய்யச் சித்தமாக இருக்கிறேன்’