தமிழ் சித்தர் யின் அர்த்தம்

சித்தர்

பெயர்ச்சொல்

  • 1

    தனிப்பட்ட சமயத்தையோ சமய நூலையோ சடங்குகளையோ சார்ந்திருக்காத, அரிய சக்திகள் கைவரப்பெற்ற யோகி.

    ‘சித்தர் பாடல்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது’
    ‘சித்தர்களுக்கு ரசவாதம் தெரிந்திருந்ததாகச் சொல்கிறார்கள்’