தமிழ் சித்தரத்தை யின் அர்த்தம்

சித்தரத்தை

பெயர்ச்சொல்

  • 1

    (மருந்தாகப் பயன்படும்) செம்பழுப்பு நிறத்தில் இஞ்சிபோல இருக்கும் காய்ந்த வேர்/அந்த வேரைக் கொண்டிருக்கும் செடி.

    ‘சித்தரத்தைக் கஷாயம் சளியைக் குணப்படுத்தும்’