தமிழ் சித்தவைத்தியம் யின் அர்த்தம்

சித்தவைத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    மூலிகைகளையும் உலோகங்களையும் தாதுப் பொருள்களையும் பயன்படுத்திச் சிகிச்சை தரும் (இந்திய) மருத்துவ முறை.