தமிழ் சித்தாந்தம் யின் அர்த்தம்

சித்தாந்தம்

பெயர்ச்சொல்

  • 1

    சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்றவை குறித்த சிந்தனை அல்லது அணுகுமுறை; கருத்தியல்; தத்துவம்.

    ‘பொது நன்மைக்காக எதையும் செய்யலாம் என்பது அவருடைய சித்தாந்தம்’
    ‘மார்க்சிய சித்தாந்தம்’