தமிழ் சித்தாந்தி யின் அர்த்தம்
சித்தாந்தி
பெயர்ச்சொல்
- 1
குறிப்பிட்ட சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர்.
- 2
சைவ சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர்.
‘அவர் வேதாந்தி அல்ல, சித்தாந்தி’
குறிப்பிட்ட சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர்.
சைவ சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர்.