தமிழ் சித்தாரி யின் அர்த்தம்

சித்தாரி

வினைச்சொல்சித்தாரிக்க, சித்தாரித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஜப்திசெய்தல்.

    ‘வாங்கிய பணத்தைக் கட்டிவிடு; இல்லாவிட்டால் நீதிமன்றம் உன் நிலத்தைச் சித்தாரித்துவிடும்’