தமிழ் சித்தாள் யின் அர்த்தம்

சித்தாள்

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடம் கட்டுதல், சாலை போடுதல் போன்ற வேலைகளில்) கல், கலவை முதலியவற்றை எடுத்துத் தரும் பணி செய்யும் நபர்.