தமிழ் சித்தியடை யின் அர்த்தம்

சித்தியடை

வினைச்சொல்-அடைய, -அடைந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தேர்வில்) தேர்ச்சியடைதல்/(காரியம்) வெற்றி அடைதல்.

    ‘அக்கா மகள் பாடசாலையில் படித்துச் சித்தியடைந்துவிட்டாள்’