தமிழ் சித்தியாகு யின் அர்த்தம்

சித்தியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (பயிற்சியால், பழக்கத்தால் ஒன்றில் திறமை) வாய்க்கப்பெறுதல்.

    ‘யோக சாதனை எல்லோருக்கும் சித்தியாவதில்லை’

  • 2

    (காரியம் எதிர்பார்த்தபடி) வெற்றி அடைதல்.

    ‘போன காரியம் சித்தியாயிற்றா?’