தமிழ் சித்திரக்குள்ளன் யின் அர்த்தம்

சித்திரக்குள்ளன்

பெயர்ச்சொல்

  • 1

    (மந்திரதந்திரக் கதைகளில்) மந்திரச் செயல்கள் செய்வதாக நம்பப்படும் குள்ளன்.