தமிழ் சித்திரகுப்தன் யின் அர்த்தம்

சித்திரகுப்தன்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களின்படி) மேலுலகத்தில் யமனுக்கு உதவியாளராக இருந்து மனிதனின் பாவ புண்ணியக் கணக்கைப் பதிவுசெய்பவர்.