தமிழ் சித்திரவதை யின் அர்த்தம்

சித்திரவதை

பெயர்ச்சொல்

  • 1

    கொடுமையாகத் துன்புறுத்தும் செயல்.

    ‘எதிரியிடம் சிக்கிவிட்ட நம் வீரர்கள் சொல்ல முடியாத சித்திரவதைகளுக்கு ஆளானார்கள்’
    ‘என்னை வார்த்தையால் சித்திரவதை செய்யாதே!’