தமிழ் சித்திரான்னம் யின் அர்த்தம்

சித்திரான்னம்

பெயர்ச்சொல்

  • 1

    சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் முதலிய பல வகை சாதங்களைக் குறிக்கும் பொதுச் சொல்.