தமிழ் சித்திரைக்கதை யின் அர்த்தம்

சித்திரைக்கதை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சித்திரை மாதப் பௌர்ணமியன்று கோயில்களில் படிக்கும் சித்திரபுத்திரனின் கதை.