தமிழ் சித்துவேலை யின் அர்த்தம்

சித்துவேலை

பெயர்ச்சொல்

  • 1

    மாய வித்தை; தந்திர வித்தை.

    ‘ஆளை மறைய வைக்கும் சித்துவேலை!’
    உரு வழக்கு ‘புள்ளிவிவரங்களைக் காட்டி நடத்தும் சித்துவேலை இது’