தமிழ் சிதம்பர ரகசியம் யின் அர்த்தம்

சிதம்பர ரகசியம்

பெயர்ச்சொல்

  • 1

    (பாதுகாக்கப்பட வேண்டிய) ரகசியம் என்று நினைத்தாலும் அப்படியொன்றும் ரகசியம் இல்லை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

    ‘இது என்ன சிதம்பர ரகசியமா? எல்லோருக்கும் தெரிய வேண்டியதுதானே’