தமிழ் சிதறல் யின் அர்த்தம்

சிதறல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பொருள் வெடித்து அல்லது உடைந்து) சிதறிய துண்டுகள்.

    ‘விபத்து நடந்த இடத்தில் கண்ணாடிச் சிதறல்கள் கிடந்தன’
    உரு வழக்கு ‘எண்ணச் சிதறல்’