தமிழ் சிதறுதேங்காய் யின் அர்த்தம்

சிதறுதேங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (வேண்டுதலை நிறைவேற்றும் வகையாகப் பிள்ளையார் கோயிலில்) சில்லாகச் சிதறுமாறு தரையில் வீசி உடைக்கும் தேங்காய்.

    ‘சிதறுதேங்காயைப் பொறுக்கச் சிறுவர்கள் தயாராக இருந்தார்கள்’