தமிழ் சிதார் யின் அர்த்தம்

சிதார்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்துஸ்தானி இசையில்) பெரும்பாலும் ஏழு தந்திகள் கொண்ட இசைக் கருவி.