தமிழ் சிதிலம் யின் அர்த்தம்

சிதிலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கட்டடம் முதலியவற்றின்) இடிந்த நிலை; சிதைவு.

    ‘தாத்தா காலத்து வீடு சிதிலமடைந்த நிலையில் உள்ளது’
    ‘காலப்போக்கில் சிதிலமான பழம் பெரும் கோயில்’