தமிழ் சிதைவு யின் அர்த்தம்

சிதைவு

பெயர்ச்சொல்

 • 1

  சிதைந்த நிலை; கேடு.

  ‘ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த கோயிலின் சிதைவுகள் இவை’
  ‘விபத்தில் சிக்கிய உடல் மிகவும் சிதைவுற்றிருந்தது’

 • 2

  இயற்பியல்
  அணுக்கரு பிளவு.