தமிழ் சிந்தி யின் அர்த்தம்

சிந்தி

வினைச்சொல்சிந்திக்க, சிந்தித்து

  • 1

    அறிவால் பகுத்துக் காணுதல்; காரணகாரியங்களை எண்ணுதல்; யோசித்தல்.

    ‘வியாபாரம் ஆரம்பிப்பதைப் பற்றி நன்றாகச் சிந்தித்துச் செயல்படு!’
    ‘எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவே பயமாக இருக்கிறது’