தமிழ் சின யின் அர்த்தம்

சின

வினைச்சொல்சினந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (இறந்தகால வடிவங்களில் மட்டும்) கோபித்தல்; கோபப்படுதல்.

    ‘‘சகுனியைச் சகாதேவன் அழிப்பான்’ என்று பீமன் சினந்து கூறினான்’