தமிழ் சின்னஞ்சிறு யின் அர்த்தம்

சின்னஞ்சிறு

பெயரடை

  • 1

    மிகவும் சிறிய; மிகவும் இளைய.

    ‘அந்த எழுத்தாளர் சின்னஞ்சிறு விஷயத்தைக்கூட சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர்’
    ‘சின்னஞ் சிறு பையன்’
    ‘அவன் சின்னஞ்சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்தவன்’