தமிழ் சின்னட்டி யின் அர்த்தம்

சின்னட்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (அளவில்) சிறியது.

  ‘வீடு சின்னட்டியாக இருக்கிறது’
  ‘சின்னட்டிக் கொட்டில்’
  ‘சின்னட்டி மாம்பழம்’
  ‘சின்னட்டி மீன்’