தமிழ் சின்னத்தனம் யின் அர்த்தம்

சின்னத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட போக்கு; அற்பத்தனம்.

    ‘கோள்சொல்வது சின்னத்தனம். அதை நான் செய்ய மாட்டேன்’
    ‘நான் அப்படிக் கோபப்பட்டது எவ்வளவு சின்னத்தனம்!’