தமிழ் சின்னத்திரை யின் அர்த்தம்

சின்னத்திரை

பெயர்ச்சொல்

  • 1

    தொலைக்காட்சி/தொலைக்காட்சி நிகழ்ச்சி.

    ‘சின்னத்திரையின் மூலம் பிரபலமான நடிகர்’
    ‘சின்னத்திரையின் வரவால் திரைப்படத்திற்கான மௌசு குறைந்துவிட்டது’
    ‘சின்னத்திரையில் நடிக்க என்னைப் பலர் அழைக்கிறார்கள்’