தமிழ் சின்னப்படி யின் அர்த்தம்

சின்னப்படி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு லிட்டர் அளவு கொண்ட (முன்பு வழக்கில் இருந்த) முகத்தல் அளவை.