தமிழ் சின்னப்புத்தி யின் அர்த்தம்

சின்னப்புத்தி

பெயர்ச்சொல்

  • 1

    குறுகிய மனப்பான்மை; சுயநலப் புத்தி.

    ‘வறட்சி நிவாரணத்திலும்கூடத் தனக்கு ஆதாயம் தேடும் சின்னப்புத்தி’