தமிழ் சின்னப் பட்டம் யின் அர்த்தம்

சின்னப் பட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    சைவ மடத்தின் அடுத்த மடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் பட்டம்.