தமிழ் சின்னம்மை யின் அர்த்தம்

சின்னம்மை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு வகை வைரஸினால்) காய்ச்சலும் உடலில் சிறு கொப்புளங்களும் உண்டாகும் ஒரு நோய்.