தமிழ் சின்னவீடு யின் அர்த்தம்

சின்னவீடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர்) மனைவி இருக்கும்போதே சட்டத்திற்குப் புறம்பாக மற்றொரு பெண்ணை வைத்துத் தனியாக நடத்தும் குடும்பம்/ஆசைநாயகியாக வைத்திருக்கும் பெண்.

    ‘நீ இருக்கிற யோக்கியதைக்குச் சின்னவீடு ஒரு கேடா?’
    ‘அவள்தான் உன் நண்பரின் சின்னவீடா?’