தமிழ் சின்னவன் யின் அர்த்தம்

சின்னவன்

பெயர்ச்சொல்

  • 1

    சிறுவன்.

    ‘நான் சின்னவனாக இருந்தபோது கோலி விளையாடியிருக்கிறேன்’

  • 2

    (மகன்களில்) இளையவன்.

    ‘மூத்தவனைவிடச் சின்னவனுக்கு மூன்று வயது குறைவு’