தமிழ் சின்னவள் யின் அர்த்தம்

சின்னவள்

பெயர்ச்சொல்

  • 1

    சிறுமி.

    ‘நான் சின்னவளாக இருந்தபோது எடுத்த படம்’

  • 2

    (மகள்களில்) இளையவள்.

    ‘சின்னவளுக்கும் மூத்தவளுக்கும் ஒரே நாளில் கல்யாணம்’