தமிழ் சின்ன வெங்காயம் யின் அர்த்தம்

சின்ன வெங்காயம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரிய வெங்காயத்தைவிடச் சிறியதாக இருக்கும்) கொத்துகொத்தாகக் காய்க்கும் வெங்காய வகை.

    ‘சின்ன வெங்காயம் போட்டு சாம்பார் வைக்கலாம்’