தமிழ் சினை யின் அர்த்தம்

சினை

பெயர்ச்சொல்

  • 1

    (விலங்கின்) கருத்தரித்த நிலை; சூல்.

    ‘சினை மாட்டை அடிக்காதே!’

  • 2

    மீனின் வயிற்றுக்குள் திரளாக இருக்கும் சிறுசிறு முட்டைகள்.