தமிழ் சினைக்குழாய் யின் அர்த்தம்

சினைக்குழாய்

பெயர்ச்சொல்

  • 1

    (கருப்பையின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்து) கருவணுவகத்தையும் கருப்பையையும் இணைக்கும் மெல்லிய குழாய்.